அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி புரிந்து பேச வேண்டும் என சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதி குருவான பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் 192வது அவதார தின விழா…
View More அய்யா வைகுண்டர் குறித்த பேச்சு: ஆளுநருக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்…