புதுச்சேரியில் ஆட்டோ – பேருந்து மோதி விபத்து: 8 பள்ளி குழந்தைகள் காயம்!
புதுச்சேரியில் தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் பேருந்தும் மோதிய விபத்தில் 8 குழந்தைகள் காயமடைந்தன. புதுச்சேரி தனியார் பள்ளி ஒன்றில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மூலகுளம்...