ஆந்திரா மாநிலம் குரஜாலாவில் கூலி தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண்கள் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நரசாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 23 பேர்…
View More ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே 5 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!