“டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எண்ணத்தைக் கைவிடவில்லை” – ஆஸி. வீரர் கிளன் மேக்ஸ்வெல்
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எண்ணத்தைக் கைவிடவில்லை என ஆஸ்திரேலிய அணி வீரர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை...