புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆத்மநாதர்சுவாமி திருக்கோயிலில், ஆனி திருமஞ்சன தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோயிலில், ஆத்மநாதர்சுவாமி திருக்கோயில்…
View More ஆத்மநாதர்சுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!