விஜய் பிறந்தநாளில் போக்கிரி ரீ-ரிலிஸ் – டிரெய்லர் வெளியீடு!
நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த ‘போக்கிரி’ திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொங்கலன்று விஜய் நடிப்பில்...