பிரபல போஜ்பூரி பாடகரும் அசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பவன் சிங் திடீரென விலகுவதாகவும் போட்டியிடவில்லை எனவும் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும்…
View More அசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளர் பவன் சிங் திடீர் விலகல் – போட்டியிடவில்லை என X தளத்தில் பதிவு!