பழனி குடமுழுக்கு விழா: புனித நீர் தெளிக்க ஹெலிகாப்டர் வரவழைப்பு
பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் தெளிப்பதற்காக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனிமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம்...