நெஞ்சு வலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், ஊர் திரும்பிய நாளன்றே மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த சம்பவம் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம்…
View More ஆஞ்சியோ முடிந்து வீடு திரும்பிய நாளன்றே பணிக்கு சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் – நெகிழ்ச்சி சம்பவம்!