எய்ம்ஸ் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மருத்துவர் ஒருவர் ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட விவகாரம் சமூகவலைதள பக்கங்களில் பேசுபொருளாகியுள்ளது. வரதட்சணை சட்டவிரோதமாக இருந்த போதிலும், இன்னும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி தான் காணப்படுகிறது.…
View More ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட #AIIMSRankHolder! சமூக வலைதள பக்கங்களில் குவியும் விமர்சனங்கள்!