“This is the Face of the Indian Army ” – வெளியானது #Amaran திரைப்படத்தின் டிரெய்லர்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.…

View More “This is the Face of the Indian Army ” – வெளியானது #Amaran திரைப்படத்தின் டிரெய்லர்!