மணிப்பூரின் 19வது ஆளுநராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். அசாம் மாநில ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, மணிப்பூரின் கூடுதல் ஆளுநர் பொறுப்பை வகித்து வந்தார்.…
View More #Manipur ஆளுநராக அஜய் குமார் பல்லா பதவியேற்பு!