அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலியானதை அடுத்து அதிமுகவை சேர்ந்த சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகிய இருவரைக் கைது செய்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பில் 100…
View More அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலி; இருவரைக் கைது செய்த காவல் துறை