மது வாங்குவோரின் வயது சரிபார்ப்பை கட்டாயமாக்க கோரிய வழக்கு – வழக்கறிஞர் ஆஜராகாததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

மதுபானக் கடைகளில் மது வாங்குவோரின் வயதை கட்டாயமாகச் சரிபார்க்கும் நடைமுறையை நாடு முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

View More மது வாங்குவோரின் வயது சரிபார்ப்பை கட்டாயமாக்க கோரிய வழக்கு – வழக்கறிஞர் ஆஜராகாததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!