சட்டக் கல்வி இயக்ககத்திற்கு முழுநேர இயக்குநரை நியமிக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

சட்டக் கல்வி இயக்ககத்திற்கு முழுநேர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும், புதிய நடைமுறைகளைக் காரணம் காட்டி நியமனத்தை தாமதப்படுத்தக்கூடாது என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

View More சட்டக் கல்வி இயக்ககத்திற்கு முழுநேர இயக்குநரை நியமிக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!