ஆப்கானிஸ்தானில் கனமழை; 31 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழைக்கு 31 பேர் பலியாகி உள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பர்வான் மாகாணத்தில் நேற்றுமுன்தினம் கொட்டிய கனமழையின் காரணமாக, நூற்றுக்கணக்கான…

View More ஆப்கானிஸ்தானில் கனமழை; 31 பேர் பலி