பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு 1000 கிலோ ஆப்பிள் மாலை அணிவித்த தொண்டர்கள்!
பல்லாவரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனுக்கு ஆயிரம் கிலோ எடை கொண்ட ராட்சத ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது. பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், குரோம்பேட்டை எம்.ஐ.டி....