”அனுமனுக்கு ஒரு சீட் ரிசர்வ்டு” – ஆதிபுருஷ் திரைப்படக்குழுவின் வித்தியாச அறிவிப்பு!
ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் அனுமனுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி 2 படத்துக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் சாஹோ, ராதே ஷ்யாம் என பான் இந்தியா திரைப்படங்களிலேயே...