மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட…
View More மின் இணைப்புடன் இன்று மாலைக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் – அமைச்சர் செந்தில்பாலாஜி!