ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி சொர்க்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். சமீபத்தில் வெளியான படத்தின்…
View More அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த ‘சொர்க்கவாசல்’ – ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!