அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, தொடர்ந்து 5-ஆவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை...