ஊழல் புகார்; திமுக விடுத்துள்ள சவாலை சந்திக்க அதிமுக தயார், அமைச்சர் செங்கோட்டையன்!
ஊழல் புகார் விவகாரத்தில் திமுக விடுத்துள்ள சவாலை சந்திக்க அதிமுக தயக்கம் காட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் மாற்று கட்சியினை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அமைச்சர் செங்கோட்டையன்...