நாடாளுமன்ற கூட்டத் தொடர் – குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!

நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத் தொடர்  குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில்  தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  அனைத்து…

View More நாடாளுமன்ற கூட்டத் தொடர் – குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!