பல்லடம் அருகே தனியாா் பனியன் நிறுவனத்தில் திருட்டு: 2 பேர் கைது!

பல்லடம் அருகே நொச்சிபாளையம் தனியாா் பனியன் நிறுவனத்தில் திருடிய வழக்கில், 2 பேரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பல்லடம் அருகே  நொச்சிபாளையத்தில்  தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த…

View More பல்லடம் அருகே தனியாா் பனியன் நிறுவனத்தில் திருட்டு: 2 பேர் கைது!