சாலையில் நாற்று நட்டு நூதன போரட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சாலையை சீரமைக்க கோரி சாலையில் நாற்று நட்டு நூதன முறையில் பெண்கள் போராட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வேலூர் காட்பாடி சாலை இணைக்கும்…

View More சாலையில் நாற்று நட்டு நூதன போரட்டம்!