கேரளா இடுக்கி மலைக்கிராமங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து விவசாய பயிர்களை அழித்து வருகின்றது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள கொன்னத்தடி பஞ்சாயத்திற்குட்டபட்ட மலைக்கிராமமான செண்பகப்பாறை, சின்னார், பேரிஞ்சர்குட்டி, சேனாபதி…
View More இடுக்கி மலைக்கிராமங்களில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்! விவசாயிகள் வேதனை!