இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருதும், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருதும் வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More முத்தரசனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’, பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது – விசிக அறிவிப்பு!