ஸ்ரீபிடாரியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா! கும்மியடித்து குலவையிட்டு அம்மனை தரிசித்த பக்தர்கள்!

ஆலங்குடி அருகே வராப்பூர் புலவன்காடு கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிடாரியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாரைவளர் வாராப்பூர்…

View More ஸ்ரீபிடாரியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா! கும்மியடித்து குலவையிட்டு அம்மனை தரிசித்த பக்தர்கள்!