மரங்களை வெட்டி சமையலறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!

திருவண்ணாமலை,  குருமப்பட்டியில் பசுமை மரங்களை வெட்டி, கட்ட இருக்கும் சமையலறையை வேறு இடத்தில்  மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் குருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள சமையலறை…

View More மரங்களை வெட்டி சமையலறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!