இந்தியா – சிங்கப்பூர் இடையே எளிமையாகிறது பணப்பரிமாற்றம் – திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே யுபிஐ பணப்பரிமாற்றம் செய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய...