குன்னுார் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்!

குன்னுாரில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியிலுள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ம் தேதி  கொடியேற்றம் துவங்கியது.…

View More குன்னுார் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்!