மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து – பணம், நகைகள் தீயில் கருகி நாசம்!
திருவிடைமருதூர் அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 14 பவுன் தங்க நகை, ரூ.15 லட்சம் தீயில் கருகி நாசமானது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூர் கிராமம் அணக்குடி சாலையை...