தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். முன்னதாக உறுதிமொழியினை ஏற்று…
View More ஒரத்தநாட்டில் நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு!