பள்ளிக் கல்வித்துறை சார்பாக சிறார் இலக்கியத் திருவிழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை…
View More சிறார் இலக்கியத் திருவிழா – அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைப்புமனுஷ்யபுத்திரன்
“3-வது அலைக்கு நான்தான் காரணமா? மனுஷ்யபுத்திரன் கேள்வி
மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை வித்தியாசமான முறையில் தற்போது இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இணையத்தில் திடீர், திடீரென உருவெடுப்பது ட்ரெண்டுகள். அவை பிரச்னையாக இருக்கலாம். விவாதப்பொருளாக இருக்கலாம். கொண்டாட்டமாக இருக்கலாம் அல்லது கலவரமாக கூட இருக்கலாம்.…
View More “3-வது அலைக்கு நான்தான் காரணமா? மனுஷ்யபுத்திரன் கேள்வி