பள்ளிக் கல்வித்துறை சார்பாக சிறார் இலக்கியத் திருவிழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை…
View More சிறார் இலக்கியத் திருவிழா – அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைப்பு