திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188வது குருபூஜை விழா!
திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், மடப்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு...