மண்ணைவிட்டு மறைந்தாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் வரிசையில் கவிஞரும் எழுத்தாளருமான கா.மு.ஷெரீப் ஒருவர். “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ – இந்தப்பாடலை எழுதியவர்…
View More “ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே, என்னருமை காதலியே”