மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் மகிதா…
View More மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: பெண் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!