10 மடங்கு அதிகம் வந்த மின்கட்டணம்- மின் வாரியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திருப்பத்தூரில் கடந்த மாதத்தை விட 10மடங்கு மின்கட்டணம் அதிகமாக வந்தது என கூறி வெலக்கல்நத்தம்  மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் மின்வாரிய அலுவலகத்தை மின் இணைப்பு கட்டணம் கடந்த மாதத்தை…

View More 10 மடங்கு அதிகம் வந்த மின்கட்டணம்- மின் வாரியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!