’உங்க கடமை உணர்ச்சிக்கு..’பைக்கை உரிமையாளருடன் தூக்கிய போலீஸ் பணியிட மாற்றம்!

சாலையோரத்தில் நின்ற இரு சக்கர வாகனத்தை அதன் உரிமையாளருடன் கொக்கிப் போட்டு தூக்கிய சம்பவத்தில் ஈடுபட போக்குவரத்து காவலர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ளது நானா பெத் பகுதி.…

View More ’உங்க கடமை உணர்ச்சிக்கு..’பைக்கை உரிமையாளருடன் தூக்கிய போலீஸ் பணியிட மாற்றம்!