பாலியல் வழக்கில் மீண்டும் ஒரு மதபோதகர் கைது..!

பாவூர்சத்திரம் அருகே சர்ச்சுக்கு வரும் பெண்களுக்க பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் பிலிவர்ஸ் சர்ச் என்ற ஜெபவீடு அமைந்துள்ளது.…

View More பாலியல் வழக்கில் மீண்டும் ஒரு மதபோதகர் கைது..!