தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது – அமைச்சர் சாமிநாதன்
பாரம்பரிய கலைகளை கற்று கொள்வதற்காக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரைவில் வகுப்புகள் நடத்தப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதின கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் உலகப்பொது...