தடுப்பணையில் மூழ்கிய மாணவன்: உரிய மருத்துவ உதவி இல்லாமல் உயிரிழந்த சோகம்!

தந்தை கண்முன்னே தடுப்பணையில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் மாணவனைக் காப்பாற்ற முடியவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டினார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில்…

View More தடுப்பணையில் மூழ்கிய மாணவன்: உரிய மருத்துவ உதவி இல்லாமல் உயிரிழந்த சோகம்!