பாலக்கோடு அருகே சூடானுார் கிராமத்தில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் தானே சிக்கி விவசாயி உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த சூடானுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் நவீன் (30).…
View More பாலக்கோடு அருகே காட்டு பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு!