நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலை பெறுவதில் தாமதமா? மா.சுப்பிரமணியன் பதில்

புதிய ஆளுநர் பதவியேற்றவுடன் நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் விடுதலை போராட்ட வீரரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின்…

View More நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலை பெறுவதில் தாமதமா? மா.சுப்பிரமணியன் பதில்