கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் இணையவழி பதிவு செய்து உதவலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:…

View More கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்