கொரோனா தொற்று குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தற்போது பாதிப்பு குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.…
View More குறையும் கொரோனா: பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள்!