பசுபதீஸ்வரர் கோவிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா வந்த சண்டிகேஸ்வரர்

கரூர் பசுபதீஸ்வரர் சிவ ஆலயத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உலா வந்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். கரூர் மாநகரில் கல்யாண பசுபதீஸ்வர் கோவில் என்பது கரூருக்கு மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவ ஆலயமாகும்.…

View More பசுபதீஸ்வரர் கோவிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா வந்த சண்டிகேஸ்வரர்