கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம்

கொடைக்கானல் பகுதியில், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகித்து ஒலி மாசுபாடு ஏற்படுத்தினால் கட்டிடத்தின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த மினா எர்க் ஆவரி…

View More கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம்