இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண்- தனிப்படை தேடுதல் வேட்டை

கோவையில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறு பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்ட இளம் பெண்ணை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். கோயம்புத்துார் மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியின் அருகில் சத்திய பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால்…

View More இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண்- தனிப்படை தேடுதல் வேட்டை